
தமிழரின் பழமை வாய்ந்த விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் தற்காப்பு கலையாக இருந்தாலும், தொடர்ந்து

அதன் பாரம்பரியம் தமிழர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தற்போது திருவிழாக்களில் சிறப்பு அம்சமாக இடம் பெறுவதையும் காணலாம். இந்த சிலம்ப விளையாட்டு அடுத்த ஆண்டு மே மாதம் 28 முதல் ஜூன் மாதம் 6 ஆம் தேதி வரை மலாக்காவில் நடைபெறவுள்ள பதின்மூன்றாவது சுக்மா போட்டி விளையாட்டுகளில் (SUKMA XIII 2010) விருப்ப விளையாட்டுகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது நமக்குப் பெருமையே.
very good. i am very happy about this news
ReplyDelete