Monday, December 14, 2009

அலோர் காஜா தொகுதியின் பெங்கலான் ஈண்டா கிளை செயலவை உறுப்பினர்களைச் சந்த்தித்தோம். மற்றவர்களின் தாக்குதலுக்கு நாம் எவ்வாறு ஈடு கொடுக்க வேண்டும்; நமது கிளையைப் பலப்படுத்துவது எப்படி என்பனவற்றை விவாதித்தோம்.

No comments:

Post a Comment