Tuesday, August 4, 2009

LPKP எனப்படும் வணிக வாகன லைசன்ஸ் வாரியம் நேற்று (1.8.09) டெக்சி மற்றும் வாடகை வாகனத்திற்கான அனுமதி சான்றிதழை மலாக்காவில் நடந்த ஒரு நிகழ்வில் வழங்கியது. பிரதமர் துறை அமைச்சர் மாண்புமிகு டத்தோஸ்ரீ நஸ்ரி அவர்கள் எடுத்து வழங்கினார். மொத்தம் 304 பேர்கள் இச்சான்றிதழ்களைப் பெற்றனர். இவற்றுள் 198 மலாய்க்காரர்களுக்கும், 57 சீனர்களுக்கும் மீதம் 49 இந்தியர்களுக்கும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment